வணக்கம்
சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
அனைத்து இந்தியர்களும் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்.
சுதந்திர தினம் இன்று சொல்லிகொல்லுகிறோம் ஆனால் இன்று நாம் செய்து கொண்டு இருப்பது என்ன?
ஆபீஸ், காலேஜ் லீவ், டிவியில் புது படம், போர்வர்ட் ஸம்ஸ் (அதுவும் valantine டே, நியூ இயர், மொக்க போர்வர்ட் ஸம்ஸ் விட கம்மியாக), வெட்டி நயம் பேசிக்கொண்டு கழிகிறது. இந்தியன்கிற உணர்ச்சி அனைவர்க்கும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் நம் எத்தினை பேருக்கு இன்று மன்மோகன் சிங் எத்தன்னையாவது முறை கொடி ஏற்றினார் என்பது தெரியுமா (7வது முறை தொடர்ச்சியாக ), சுதந்திர தின அணிவகுயபில் வந்த வாகனங்கலின் பயன்கள் என்ன?
இது போல் இன்னும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லுபவர் எத்தினை பேரு இருக்கீங்க ...
"No nation is Perfect, It need to be made Perfect"
வழ்த்துக்கள் லஷ்மி... தொடர்து எழுதுங்க
ReplyDelete